ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் உடல் கருகி பலி
எனினும் காப்பக ஊழியர் உள்பட 4 பேர் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் 4 மூதாட்டிகள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் உடல் கருகி பலி
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment