‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவயோகச்செல்வன் சாம்பசிவ குருக்கள், அருட்தந்தை ஜோசப்மேரி ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட எம்பி கோவிந்தன் கருணாகரம், முன்னாள் எம்பிகளான பொன்.செல்வராஜா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
Reviewed by Author
on
December 26, 2020
Rating:

No comments:
Post a Comment