அண்மைய செய்திகள்

recent
-

ஏ9 வீதியில் விபத்து! இருவர் படுகாயம்

பரந்தன் - பளை (ஏ9) பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியில் விபத்து! இருவர் படுகாயம் Reviewed by Author on February 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.