கற்பிட்டியில் ஒரு தொகை மஞ்சள் தீயிட்டு அழிப்பு
போதைப்பொருள் ஒழிப்பபை் பணியக பிரிவினரால் 1,380 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டியில் ஒரு தொகை மஞ்சள் தீயிட்டு அழிப்பு
Reviewed by Author
on
February 07, 2021
Rating:
Reviewed by Author
on
February 07, 2021
Rating:


No comments:
Post a Comment