தியாக தீபம் நினைவிடத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!
இதேவேளை, இலக்கை அடைய பாதைகள் மாற்றப்படலாம் எனவும் மாற்று இடமொன்றில் பேரணி முடிவடையலாமென்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் அங்கம் வகிக்கும் வேலன் சுவாமிகள் தற்போது அறிவித்துள்ளார்.
பருத்தித்துறை நீதிமன்றம் பேரணிகள் நுழைய தடைவிதித்துள்ள நிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, நல்லூர் கோயில் ஊடாக முத்திரைச் சந்தி, அச்சுவேலியைக் கடந்து பேரணி பொலிகண்டி நோக்கிப் பயணிக்கிறது.
தியாக தீபம் நினைவிடத்தில் பல்லாயிரக் கணக்கானோர் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!
Reviewed by Author
on
February 07, 2021
Rating:
Reviewed by Author
on
February 07, 2021
Rating:


No comments:
Post a Comment