காத்தான்குடி, பூநொச்சிமுனையில் அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவில் தோண்டியெடுப்பு..!
அதன்படி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் குறித்த சடலத்தை தோண்டி எடுத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடவே இன்று மாலை நீதிபதி முன்னிலையில சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிகள் உயர் பொலிஸ் அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி உள்ளிட்ட பலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காத்தான்குடி, பூநொச்சிமுனையில் அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவில் தோண்டியெடுப்பு..!
Reviewed by Author
on
February 08, 2021
Rating:
Reviewed by Author
on
February 08, 2021
Rating:


No comments:
Post a Comment