இலங்கையில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்...
இதற்கமைய இதுவரை நாட்டில் 161,773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்...
Reviewed by Author
on
February 08, 2021
Rating:
Reviewed by Author
on
February 08, 2021
Rating:


No comments:
Post a Comment