‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.. ‘ரஜினி முருகன்’ பட நடிகர் பவுன்ராஜ் உயிரிழப்பு!
இந்நிலையில், பவுன்ராஜ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்” என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார். சீமராஜா படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.. ‘ரஜினி முருகன்’ பட நடிகர் பவுன்ராஜ் உயிரிழப்பு!
 
        Reviewed by Author
        on 
        
May 15, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 15, 2021
 
        Rating: 


No comments:
Post a Comment