இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த !!
மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை மூடிமறைக்க இத்தாலி பயணம் அமைந்துள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.
இதனை அடுத்து பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பாப்பரசரை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த !!
Reviewed by Author
on
September 10, 2021
Rating:

No comments:
Post a Comment