பண்டிகை காலத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - GMOA
சரியான முறையில் கவனம் செலுத்தத் தவறினால், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் ஏற்கனவே அதிகரித்து வரும் தொற்று நோய்களுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்கத் தவறினால் ஆபத்தான விளைவு ஏற்படும் எனவும், எனவே பொதுமக்கள் அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பண்டிகை காலத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் - GMOA
Reviewed by Author
on
November 24, 2021
Rating:

No comments:
Post a Comment