அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவால் மேலும் 28 பேர் பலி

கொரோனா தொற் றால் நாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை 28 மரணங்கள் நிகழ்ந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது. 60 வயதுக்கு மேற்பட்ட 21 பேரும், 16 - 59 வயது பிரிவைச் சேர்ந்த 7 பேருமாக 15 ஆண்களும் 13 பெண்களும் தொற்றால் மரணித்தனர். இதனால் நாட்டில் கொவிட் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 533ஆக உயர்ந்துள்ளது

.
கொரோனாவால் மேலும் 28 பேர் பலி Reviewed by Author on December 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.