2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாக்களித்த நிலையில், ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், இசாக் ரஹ்மான் , எம். முஷாரப் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
Reviewed by Author
on
December 11, 2021
Rating:
No comments:
Post a Comment