பொரளை நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை
தங்க நகைகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடமும் நகைகள் திருடப்பட்டதாக அவர் கூறினார்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
.
.
பொரளை நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை
Reviewed by Author
on
December 11, 2021
Rating:
No comments:
Post a Comment