அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ட லாபச் சீட்டுக்களில் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன

மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர் நலனபுரிச் சங்கத்தின் வளர்ச்சிக்காக விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் இன்று ( 2021-12-24 ) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 11.30 மணியலவில் நலன்புரிச் சங்கத்தின் போசகரும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளருமாகிய மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் கெளரவ உப தவிசாளர் முன்னிலையில் அதிஸ்டம் பார்க்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன அதன் முடிவுகள் 

 முதலாம் பரிசான வர்ண தொலைக்காட்சிப் பெட்டியை வென்ற இலக்கம் :-5646

 இரண்டாம் பரிசான துவிச்சக்கர வண்டியினை வென்ற இலக்கம் :- 2934

 மூன்றாம் பரிசான ஒவன் ( எலக்றிக் ) வென்ற இலக்கம்:- 0993 

மேலும் வெற்றியீட்டிய 2000/- பெறுமதியான 10 ஆறுதல் பரிசுக்களுக்கான இலக்கங்கள் 0793,5673,2009,1887,5913,5644,7017,1653,7795,6329 வெற்றியீட்டிய வெற்றியாளர்கள் தங்களின் பற்றுசீட்டுடன் கடமை நேரத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பரிசுக்களை பெற்றுக்கொள்ளமுடியும் 

 தகவல்- மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம்














மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ட லாபச் சீட்டுக்களில் வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன Reviewed by Author on December 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.