அண்மைய செய்திகள்

recent
-

காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு இலவச 4G - 5G வசதிகள்

இன்று (15) முதல் 7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G - 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

 எனினும், இதுவரை அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என செய்தியாளர் குறிப்பிட்டார். தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு இலவச 4G - 5G வசதிகள் Reviewed by Author on April 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.