டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்
மேலும் நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய கடன் வசதியின் கீழ் டீசல் நிரப்பிய கப்பல் ஒன்று எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்தப்படுத்த தீர்மானம்
Reviewed by Author
on
June 05, 2022
Rating:

No comments:
Post a Comment