இளம் பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு... வெளியான அதிர்ச்சி வீடியோ!
ஆனால் பாம்பு வாயைத் திறந்து திறந்து மூடுவதால் அதனை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த வீடியோ கடந்த செப்டம்பர் முதல் தேதி பகிரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோ அல்லது சம்பவம் நடைபெற்ற இடம் குறித்தோ இதுவரை முறையான தகவல் வெளியாகவில்லை. இறுதியில் பாம்பு வெளியே எடுக்கப்பட்டதா என்று கூட அந்த வீடியோவில் காட்டப்படவில்லை. ஆனால் பாம்பு காதினுள் செல்லுமளவுக்கு பெண் எப்படி விட்டிருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை சாகசம் என்ற பெயரில் இதைச் செய்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
.
இளம் பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு... வெளியான அதிர்ச்சி வீடியோ!
Reviewed by Author
on
September 08, 2022
Rating:

No comments:
Post a Comment