மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு
 மன்னாரில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான  மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது.
 -திருக்கேதீச்சர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில்  மேளதாளம், வாத்திய இசை முழங்க, அந்தணச் சிவாச்சாரியர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய வளாகத்தில்  சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற  சூரசம்ஹார  நிகழ்வு
 Reviewed by Author
        on 
        
October 30, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 30, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 30, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 30, 2022
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment