50 ஆண்டுகளாக குளிக்கவில்லை- உலகின் அழுக்கு மனிதர் காலமானார்
 ஈரான் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் வசித்து வந்த ஹாஜி, உடல் நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தால் பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமவாசிகள் சிலர் ஹாஜியை அழைத்துச் சென்று குளிக்க வைத்தனர். இந்நிலையில், ஹாஜி காலமானார். கடந்த 2013ம் ஆண்டில் "தி ஸ்ட்ரேன்ஜ் லைப் ஆப் அமவு ஹாஜி" என்ற தலைப்பில் சிறு ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளாக குளிக்கவில்லை- உலகின் அழுக்கு மனிதர் காலமானார்
 
        Reviewed by Author
        on 
        
October 25, 2022
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 25, 2022
 
        Rating: 


No comments:
Post a Comment