மன்னார் றோட்டறி கழகத்தால் மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள் கையளிப்பு
அத்துடன் இன்றைய தினம் கொழும்பு தெற்கு றோட்டறி கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறி கழக அங்கத்தவர்கள் குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தொற்றுநீக்கி திரவம் 5 பெட்டிகள் இவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
மன்னார் றோட்டறி கழகத்தால் மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள் கையளிப்பு
Reviewed by Author
on
November 18, 2022
Rating:

No comments:
Post a Comment