மின்சாரம், எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பான செலவின தலையீடுகள் மீதான விவாதம் இன்று!
நேற்றைய தினம் பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்கள் தொடர்பான செலவின தலைப்புகள் மீது விவாதம் நடத்தப்பட்டது.
இதன்போது பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட, வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மின்சாரம், எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பான செலவின தலையீடுகள் மீதான விவாதம் இன்று!
Reviewed by Author
on
November 25, 2022
Rating:

No comments:
Post a Comment