அண்மைய செய்திகள்

recent
-

சீதுவயில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு!

சீதுவ – கொட்டுகொடவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் 39 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவயில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு! Reviewed by Author on December 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.