அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பான சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 2022 செப்டம்பர் 27ஆம் திகதிகளில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கைகளே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன
.
அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் உடை தொடர்பான சுற்றறிக்கைகள் இரத்து
Reviewed by Author
on
December 01, 2022
Rating: 5
No comments:
Post a Comment