மன்னார் தேசிய உப்பு நிறுவனத்திற்கு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க விஜயம்
இதன் போது தேசிய உப்பு நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் உற்பத்தி தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு,உப்பு உற்பத்தி யையும் பார்வையிட்டார்.
மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஏனைய நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடினர்.
-இதன் போது உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலந்து கொண்டதோடு,மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் அதிகாரிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தேசிய உப்பு நிறுவனத்திற்கு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க விஜயம்
Reviewed by Author
on
December 24, 2022
Rating:

No comments:
Post a Comment