2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
இதேவேளை சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை முடிவுகள்!
Reviewed by Author
on
January 23, 2023
Rating: 5
No comments:
Post a Comment