மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் விழாவும் உழவர்கள் கௌரவிப்பும்.
அத்துடன் தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பங்குபற்றி பாராட்டு சான்றிதழ் மன்னார் பிரதேச செயலாளரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் விழாவும் உழவர்கள் கௌரவிப்பும்.
Reviewed by Author
on
January 17, 2023
Rating:

No comments:
Post a Comment