மன்னாரில் க.பொ.த.உயர்தர பரீட்சை கணித பிரிவில் மடு கல்வி வலயம் மாவட்ட ரீதியில் முதல் இடம் பெற்ற மாணவன்
நடைபெற்று முடிந்த க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளது.
இதில் மன்னார் மாவட்ட ரீதியாக கணிதப் பிரிவில் மடு கல்வி வலய த்தில் உள்ள அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தியாகன் தேவகரன் 3A சித்தி பெற்று முதல் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடி கொடுத்துள்ளார்
முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அவர்கள் அடம்பன் வண்ணாகுளத்தினை மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் க.பொ.த.உயர்தர பரீட்சை கணித பிரிவில் மடு கல்வி வலயம் மாவட்ட ரீதியில் முதல் இடம் பெற்ற மாணவன்
Reviewed by Author
on
September 05, 2023
Rating:

No comments:
Post a Comment