அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் இளைஞர்களுக்கான கருத்தரங்கு

 முல்லைத்தீவில் இளைஞர்களுக்கான கருத்தரங்கு



முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கான கருத்தரங்கு ஒன்று நேற்று(21) சிறப்பாக இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அறிவுநதி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்றிட்டங்களில் ஒன்றாக இளைஞர்களுக்கான இந்த கருத்தரங்கு நேற்று (21) இடம்பெற்றது 

இலங்கை செஞ்சிலுவை சங்க மன்டபத்தில் இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் ஊடகத்துறை மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு தொடர்பான கருத்தரங்காக இது இடம்பெற்றது 

குறித்த கருத்தரங்கில் விரிவுரையாளர்களாக ராம் குமார் [assistant news editor of verakesari] , சுபாசினி [business psychology] ஆகியோர் கலந்து கொண்டனர் 

இந்த கருத்தரங்கில் 90 வரையான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு  பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது















முல்லைத்தீவில் இளைஞர்களுக்கான கருத்தரங்கு Reviewed by வன்னி on January 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.