சிறப்பாக இடம் பெற்ற மன் இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தின் மெய்வல்லுநர் விளையாட்டு விழா 20
மாந்தை மேற்கு மடுக்கல்வி வலயத்திற்கு உற்பட்ட மன் இலுப்பக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தின்
2025 ஆம் ஆண்டிற்கான மெய்வள்ளுநர் விளையாட்டு விழா 04.03.2025 அன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது
குறித்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர்A. V ஜூட் தலைமையில் மாலை இரண்டு மணி அளவில் ஆரம்பமானது
இவ் விளையாட்டு விழாவின் பிரதம விருந்தினராக s. சரவணகுமாரன் ( மூத்த பொறியியலாளர் வீதி அபிவிருத்தி திணைக்களம் வட மாகாணம்)
சிறப்பு விருந்தினராக E. ஸ்ரீ ரஞ்சித் குமார் ( இயக்குனர் தமிழன் அறக்கட்டளை )
கௌரவ விருந்தினர்களாக
சிவஸ்ரீ தயாபரன்( இலுப்பக்கடவை இந்து ஆலய குருக்கள் )
அருட்பணி அருட்தந்தை அவளின் அடிகளார்( புனித அந்தோனியார் ஆலயம் அந்தோணியார்புரம்)
BEA லெமபர்ட்
ஆசிரிய ஆலோசகர் ( மடு வளையக் கல்விப் பணிமனை ) ஆகியோர் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

No comments:
Post a Comment