அண்மைய செய்திகள்

recent
-

18.3% ஆல் உயரும் மின்சார கட்டணம்?

 மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 


இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய ஜூன் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது. 

எவ்வாறாயினும், செலவுகளை ஈடுசெய்ய மின்சார கட்டணங்களை 18.3% அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.



18.3% ஆல் உயரும் மின்சார கட்டணம்? Reviewed by Vijithan on May 17, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.