அக்கினியுடன் சங்கமமான மாலினி பொன்சேனா
மறைந்த நடிகை மாலினி பொன்சேகானவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.
அன்னாரின் இறுதி சடங்குகள் (26) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றன.
இதன்போது, மறைந்த நடிகை மாலினி பொன்சேகானவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
பின்னர், மாலை 5.50 மணியளவில் அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளை அடுத்து, அக்கினியுடன் சங்கமமாகியது.
அக்கினியுடன் சங்கமமான மாலினி பொன்சேனா
Reviewed by Vijithan
on
May 27, 2025
Rating:

No comments:
Post a Comment