அண்மைய செய்திகள்

recent
-

தமிழக சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு

 >தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 


மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 70% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 


அதிகபட்சமாக நாமக்கல்லி 76.43% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 61.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. 


தலைநகர் சென்னையில் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 68.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. 


இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை விருகம்பாக்கத்தில் அதிகபட்சமாக 71.81% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 60.60% வாக்குகளும் பதிவாகியுள்ளன.





தமிழக சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு Reviewed by Vijithan on April 23, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.