அண்மைய செய்திகள்

recent
-

வலயமட்ட மெவல்லுனர் போட்டியில் சாதனை படைத்துள்ள மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி ..

2026/06/1,2,3 ஆகிய திகதிகளில் முருங்கன் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுகாண மன்னார் வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் 371 புள்ளிகளை பெற்று தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமும் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது


பாடசாலை பெற்றுக் கொண்ட இடங்கள்


முதலாம் இடம் 23


இரண்டாம் இடம் 16


மூன்றாம் இடம் 11


மொத்தம் 50 இடங்கள்


இந்த மெய்வல்லுனர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கும் பாடசாலை அதிபர்,பொறுப்பாசிரியர் மற்றும் பயிற்றுனர்களிற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்


பாடசாலைகள் பெற்ற புள்ளிகள் வருமாறு




1.மன்/புனித சவேரியார் - 371


ஆண்கள் கல்லூரி




2.முருங்கன் மத்திய - 260

கல்லூரி




3.எருக்கலம்பிட்டி மத்திய - 76 மகாவித்தியாலயம்.

4.புனித ஆனால் - 71


கல்லூரி

5.பற்றிமா மத்திய. -49 மகாவித்தியாலயம்





வலயமட்ட மெவல்லுனர் போட்டியில் சாதனை படைத்துள்ள மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி .. Reviewed by Vijithan on June 04, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.