அண்மைய செய்திகள்

recent
-

வீடமைப்பு திட்ட வேலைகள் ஆரம்பம்



முசலி பிரதேசத்திற்கு உட்பட்ட மணற் குளம் கிராமத்திற்கான வீடமைப்பு திட்ட வேலைகள் தற்போது  ஆரம்பமாகியுள்ளது.இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அனுசரணையுடன் குவைத் நாட்டின் நிதியுடன் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.இதனுடாக சுமார் 50 பயனாளிகள் பயன் பெறுகின்றனமை குறிப்பிடத்தக்கது.












வீடமைப்பு திட்ட வேலைகள் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on January 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.