அண்மைய செய்திகள்

recent
-

புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் பதவிப் பிரமாணம்


புதிய பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார்.

புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் பதவிப் பிரமாணம் Reviewed by NEWMANNAR on January 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.