அண்மைய செய்திகள்

recent
-

மதுபான சாலைகள் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும்

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபான சாலைகளும், சிங்கள-தமிழ் புதுவருட புத்தாண்டு தினமான நாளை 13 ஆம் திகதியும் மறுதினம் 14 ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுபான சாலைகள் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும் Reviewed by NEWMANNAR on April 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.