அண்மைய செய்திகள்

recent
-

பூண்டிமாதா முன்பள்ளி சிறார்களின் நடன நிகழ்வு - 2014 -Photos

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் 2014ம் ஆண்டு ஒளிவிழா நிகழ்வு 17.12.2014 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது இந்நிகழ்வில் மன்னார் எமில்நகர் பூண்டிமாதா 04 வயது சிறுமிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றது. அத்துடன் இதில் பங்குபற்றிய சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது
 
இந்நிகழ்விற்கும், பரிசில்கள் வழங்கி எமது சிறார்களை ஊக்குவித்தமைக்கும் எமது முன்பள்ளி சமூகம் சார்பில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினை இம்முன்பள்ளி நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
 
 
 




பூண்டிமாதா முன்பள்ளி சிறார்களின் நடன நிகழ்வு - 2014 -Photos Reviewed by Admin on December 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.