அண்மைய செய்திகள்

recent
-

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 271 முறைப்பாடுகள்


பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 217 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதில்  பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் 110 முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 271 முறைப்பாடுகள் Reviewed by Author on July 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.