அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் நெடுங்ககண்டல் கிராமத்தில் முனியப்பர் ஆலயம் 100 வருடப்பழமையானது.-Photo



மன்னார் அடம்பன் நெடுங்ககண்டல் கிராமத்தில் அதைந்துள்ள முனியப்பர் ஆலயம் 100 வருடப்பழமையானது. இவ்வாலயமானது யுத்தகாலப்பகுதியில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி அழிந்த நிலையில் இருந்தது. ஊர்மக்களின் விடாமுயற்சியினால் காடுகள் துப்பரவு செய்து மீண்டும் முனியப்பருக்கான ஆலயம் சிறிதாக அமைந்துள்ளது. வெள்ளி-செவ்வாய் தினங்களில் பக்தர்கள் வந்து செல்வதைக்கான கூடியதாகவுள்ளது ஆலயத்தினை விரிவுபடுத்தவும் காட்டினை துப்பரவு செய்து நிரந்தரமான பாதையினையும் அமைப்பதற்கு ஆலய நிர்வாகம் தீர்மானித்துள்ளது அதற்கு நன்கொடைகளை வழங்க விரும்புகின்றவர்கள்.

தொடர்புகளுக்கு
நா.சண்முகநாதன்
தொலைபேசி-0775703056














மன்னார் அடம்பன் நெடுங்ககண்டல் கிராமத்தில் முனியப்பர் ஆலயம் 100 வருடப்பழமையானது.-Photo Reviewed by Author on March 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.