அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விபத்தில் மூவர் காயம். படங்கள்

மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்....

மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் சற்று முன் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞர்கள் இருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 3 பேரூம் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 மேலதிக விசாரனைகனை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..



மன்னார் விபத்தில் மூவர் காயம். படங்கள் Reviewed by NEWMANNAR on February 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.