அண்மைய செய்திகள்

recent
-

டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தில் ஹேரத்!


இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி.  வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் ஜடேஜா பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தை இந்தியாவின்  ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தில் ஹேரத்! Reviewed by Author on March 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.