அண்மைய செய்திகள்

recent
-

பாப்பாமோட்டை மற்றும் தேனுடையான் ஆகிய இரு மாதர் சங்கங்களுக்கும் சமையல் பாத்திரங்கள் வழங்கி வைப்பு.

வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மாகாண சபை பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாதர் சங்கங்களுக்கு ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களை நேற்று(5) வழங்கி வைத்துள்ளார்.


-அதற்கு அமைவதாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை மற்றும் தேனுடையான் ஆகிய இரு கிராமங்களிலும் உள்ள மாதர் சங்கங்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-









பாப்பாமோட்டை மற்றும் தேனுடையான் ஆகிய இரு மாதர் சங்கங்களுக்கும் சமையல் பாத்திரங்கள் வழங்கி வைப்பு. Reviewed by NEWMANNAR on April 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.