அண்மைய செய்திகள்

recent
-

சந்திரகிரகணம்.....பார்க்க தயாராகுங்கள்......


நிலவின் மீது பட வேண்டிய சூரியக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

இந்நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது, ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நீடிக்கும் சந்திர கிரகணத்தை ஆசிய நாடுகளிலும், ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலும் பார்க்கலாம்.

வட மற்றும் தென் அமெரிக்காவில் பகல் பொழுது என்பதால் பார்க்க இயலாது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

UTC நேரப்படி 17.23 மணிக்கு தொடங்கும் கிரகணம் 19.18 வரை நீடிக்கும் என தெரிகிறது.

சந்திரகிரகணம்.....பார்க்க தயாராகுங்கள்...... Reviewed by Author on August 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.