அண்மைய செய்திகள்

recent
-

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதுவரை வெளியான மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகள் வருமாறு யாழ்ப்பாணம் – 155
கிளிநொச்சி – 154
மன்னார் – 153
வவுனியா – 154
முல்லைத்தீவு – 154
மட்டக்களப்பு – 154
அம்பாறை – 154
திருகோணமலை – 152
 கொழும்பு – 156

பெறுபேறுகளை http://www.doenets.lk/exam/ இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்"

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின!! Reviewed by NEWMANNAR on October 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.