அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இந்து முன்னனி அறநெறி பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள்....படங்கள்


மன்னார் இந்து முன்னனி அறநெறி பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் 15/10/2017 காலை 09 மனிக்கு  பேசாலையில் நடைபெற்றது. மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றதோடு மாணவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கப்ப்ட்டது.
 இவ்நிகழ்வினை மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் சிவஸ்ரீ.தர்மகுமாரகுருக்களும் இந்துஆசிரியர்களும் ஒழுங்கமைத்து இருந்ததோடு கலந்தும் சிறப்பித்தனர்.







மன்னார் இந்து முன்னனி அறநெறி பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள்....படங்கள் Reviewed by Author on October 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.