அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இஸ்லாமிய தஃவா நிலையம் (IDC) ஏற்பாடு செய்த கா.பொ.சா.த மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு....


மன்னார் இஸ்லாமிய தஃவா நிலையம் (IDC) ஏற்பாடு செய்து கடந்த 17, 18, 19 ஆகிய தினங்களில் தொடர்ச்சியாக நடாத்திய க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச உதவிக் கருத்தரங்கில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

மன்/எருக்கலம்பிட்டி மு.ம.ம.வித்தியாலயத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குத் தொடரில்
  • மன்/எருக்கலம்பிட்டி மு.ம.ம.வி.
  • மன்/எருக்கலம்பிட்டி மகளிர் ம.வி.
    • மன்/அல் மினா ம.வி., 
    • மன்/தோட்டவெளி அ.த.க.பா.
    • மன்/புதுக்குடியிருப்பு அ.மு.க.பா.
    • மன்/கரிசல் றோ.க.த.க.பா. 
ஆகிய பாடசாலைகளின் க.பொ.த.சாதாரண தர மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்குகளை நடாத்திய ஆசிரியர்கள் விபரம் வருமாறு

  • தமிழ்மொழியும் இலக்கியமும் 
L.A.பர்ஹான் SLTS
BA, PGDE
  • கணிதம் -
M.M.M.அஸ்வர் SLPS
Trained in Maths
  • இஸ்லாம்
T.தஸ்னீம் (காஸிமி) SLTS
BA, PGDE
  • ஆங்கிலமொழி -
S.H.M.ஷிஹார் SLPS
BA, Spcl. Trnd. in English
  • விஞ்ஞானம்
S.M.சுல்ஹார் SLPS
BA, Diploma in Science, PGDE

IDC நிறுவனத்தின் இக்கருத்தரங்கை மன்/எருக்கலம்பிட்டி மு.ம.ம.வி. அதிபர் திரு S.செல்வரஞ்சன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








மன்னார் இஸ்லாமிய தஃவா நிலையம் (IDC) ஏற்பாடு செய்த கா.பொ.சா.த மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.... Reviewed by Author on November 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.