அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அமரர் தோழர் பத்மநாபாவின் 66 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு. (படம்)



மன்னாரில் அமரர்  தோழர் பத்மநாபாவின் 66 ஆவது பிறந்த தினம் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபாவின் 66 ஆவது பிறந்தநாள் நினைவு  நேற்று ஞாயிற்றுக்கிழமை  
20-11-2017  மாலை 3மணியளவில் மன்னார் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில்,கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன், மற்றும் கட்சியின் மாத்திய குழு,மாவட்ட குழு உறுப்பினர்கள், தோழர்கள்,கட்சியின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நினைவு கூறியமை குறிப்பிடத்தக்கது.







மன்னாரில் அமரர் தோழர் பத்மநாபாவின் 66 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு. (படம்) Reviewed by Author on November 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.