அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு




இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி (18.11.2017) இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
அதை தொடர்ந்து இன்று 28.11.2017 வடமாகாணத்தில் அனைத்து சாலை ஊழியர்களும் பணிபுறகணிப்பில் ஈடுபட்டு ள்ளனர் 

வடமாகாண இ போ சாலை நடவடிக்கைகளை நாங்கள் இன்று முடக்கி வைப்பதற்குறிய காரணம் எங்களுடைய வட பிராந்திய முகாமையாளர் ஒரு தலைப்பட்சமாக ஒரு குறிப்பிட்ட நபர்களின் கேட்டுக்கொண்டு கதைகளை கேட்டுக்கொண்டு செயற்படுவதுடன் பலிவாங்கும் செயற்பாட்டில் நடந்து கொள்கின்றார். வட மாகாணத்தில் தகுதியான பல உத்தியோகத்தர்கள் இருக்கின்ற போதும் தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதுடன் அவரது கட்சி சார்பானவர்களுக்கே முதலுறிமையளிக்கின்றார்.  போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் வடமாகாணத்தில் இருந்து உடனே மாற்றகோரி  இன்றுதொடக்கம் தொடர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார். 






வடமாகாண இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு Reviewed by Author on November 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.