அண்மைய செய்திகள்

recent
-

2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்


சமீபகாலமாக வசூலில் கலக்கிய படங்களின் விவரங்களை பார்த்து வருகிறோம். கதையில் கலக்கிய படங்கள், உலகம் முழுவதும் வசூலில் கலக்கிய படங்கள், திரையரங்குகளில் கலக்கிய படங்கள் என நிறைய விவரங்கள் வெளியாகின வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்கில் 2010ல் இருந்து 2017 வரை அதிகம் மக்களால் வரவேற்பு பெற்ற படங்களின் விவரம் வெளியாகியுள்ளது.

இதோ முழு விவரம்.....
  1. பாகுபலி 2
  2. எந்திரன்
  3. பாகுபலி
  4. மெர்சல்
  5. தனி ஒருவன்
  6. கபாலி
  7. துப்பாக்கி
  8. கோ
  9. மங்காத்தா
  10. நண்பன்


2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட் Reviewed by Author on December 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.