அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவடத்திற்கு மத்தியவிளையாட்டுத்துறை அமைச்சினால் 6இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

மத்தியவிளையாட்டுத்துறை அமைச்சினால்  'கிரீடா சக்தி' மூலம் 6 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
இவ்நிகழ்வானது 
மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து  மன்னார் விளையாட்டுத்துறை அலுவலகர்களிடம்  30-11-2017 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இப்பெறுமதியான உபகரணங்கள் மூலம் மன்னார் விளையாட்டு வீரர்களின் திறமை அதிகரித்தால் மகிழ்ச்சியே ,,,,,,,,






மன்னார் மாவடத்திற்கு மத்தியவிளையாட்டுத்துறை அமைச்சினால் 6இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு Reviewed by Author on December 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.